1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (12:08 IST)

முன்னழகு முக்கால்வாசி தெரிய கவர்ச்சியில் தெறிக்க விட்ட சமந்தா!

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டார். நடிகை சமந்தாவின் கருத்துக்கு பல முன்னணி நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.
 
இதையடுத்து அந்த மன உளைச்சலில் இருந்து முழுமையாக மீண்ட சமந்தா தனக்கு பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது சட்டை கழட்டி முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் வித்யாசமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். சமந்தாவை முதன்முதலில் இப்படி பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து ரசித்து தள்ளியுள்ளனர்.