1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (16:34 IST)

மாடர்ன் ட்ரஸ்ல கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.
 
அங்கு நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் மாடர்ன் கவர்ச்சி ஹீரோயினாக ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இந்நிலையில் தற்போது மாடர்ன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.