Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மாரி 2 படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை

t
Last Modified வியாழன், 10 மே 2018 (14:20 IST)
நடிகை சாய் பல்லவி படப்பிடிப்பின் போது தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
பிரேமம் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான சாய் பல்லவி அந்த படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 
 
இதையடுத்து அவர் தமிழில் தியா படத்தில் ஐந்து வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்தார். இந்த படம் கடந்த மாதம் ரிலீஸாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றது.
t
 
தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘மாரி 2’படத்தில் நடித்து வருகிறார். அப்போது தன்னுடைய பிறந்த நாளை மாரி 2  பட குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :