நடிகை ஆகிறாரா சச்சின் மகள்?

Last Modified வெள்ளி, 13 ஜூலை 2018 (20:54 IST)
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ள சச்சின் மகள் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
சச்சின் மகள் சாராவுக்கு தற்போது 20 வயதாகிறது. கல்லூரி படிப்பை முடித்துவிட்ட சாராவுக்கு சினிமா மற்றும் மாடலிங் செய்ய ஆசை இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் சாராவுக்கு ஒருசில பாலிவுட் வாய்ப்புகளும் வந்து கொண்டிருப்பதாகவும், ஒருசில இயக்குனர்கள் அவரிடம் கதை கூறியிருப்பதாகவும் தெரிகிறது. எனவே சாரா விரைவில் நாயகியாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவர வாய்ப்பு உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :