1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (14:34 IST)

ரஜினியின் 2.0 படத்தின் பாடல் வரி வீடியோ வெளியானது

"ஐசாக் அசிமோ பேரண்டா…சுண்டக்கா சைஸ் சூரண்டா" என தொடங்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது

"ஐசாக் அசிமோ பேரண்டா…சுண்டக்கா சைஸ் சூரண்டா" என தொடங்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வெளியாகியுள்ளது. 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். 
 
இந்த படம் வரும் நவம்பர் 29ம் தேதி மிக பிரமாண்டமாக வெளியாகிவுள்ளது.  இந்நிலையில் சற்றுமுன் "ராஜாலி நீ காலி" என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.