வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (11:33 IST)

காஜல் அகர்வாலின் "பாரிஸ் பாரிஸ்"(குயின் ரீமேக்) பர்ஸ்ட் லுக்

கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்' இந்த படத்தை தமிழில் ரமேஷ் அரவிந்த இயக்கி வருகிறார். கங்கனா ரணாவத் ரோலில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வரும் இந்த படத்திற்கு தமிழில் "பாரிஸ் பாரிஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 






















 
இந்தப் படத்தை இரு மொழிகளிலும் ரமேஷ் அரவிந்த் ரீமேக் செய்து இயக்குகிறார். தமிழில் காஜல் அகர்வாலும், கன்னடத்தில் பருல் யாதவும் நடிக்கின்றனர்.
 
அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா மொத்வாணி தயாரித்த 'குயின்' படத்தை தற்போது மீ டூ சர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குநர் விகாஸ் பகால் இயக்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது.