செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (21:39 IST)

கண்ணழகி பிரியா வாரியார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

கண் அசைவால் ஒட்டுமொத்த வாலிபத்தையும் வளைத்துப்போட்டவர் நடிகை பிரியா வாரியர்.  மலையாள நடிகையான இவர் ஒட்டுமொத்த ஆண்களையும் கவர்ந்திழுத்துவிட்டார். 
 
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய பிரியா வாரியரால் உலகம் முழுக்க பேசப்பட்டது. அவரது கண் அசைவு காட்சியை மட்டும் வெட்டி பல ரொமான்டிக் பாடல்களை கொண்டு எடிட் செய்து நெட்டிசன்ஸ் வெளியிட்டு வந்தனர். 
 
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா வாரியார் அவ்வப்போது சமுகவலைத்தளங்களில் கவர்ச்சி காட்டுவார். இந்நிலையில் தற்போது ப்ளூ கலர் உடையில் எடுத்துக்கொண்ட கார்ஜியஸ் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.