1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (14:14 IST)

#jeekarda பேசாமல் பிட்டு படத்துல நடிக்க போங்க... தமன்னாவை காறித்துப்பும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருகிறார். தமிழில் இவர் பையா,வீரம், அயன், சுறா உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
 
தமன்னா தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர்  படத்தில் ஹீரோயின் ரோலில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் பிரபல  நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக அண்மையில் வெளிப்படையாக கூறினார். இந்நிலையில் தமன்னா நடிப்பில் ஜீ கர்தா என்ற வெப் தொடர் நேற்று வெளியாகியது. 
 
இதில் படுமோசமான ஆபாச வசனம், படுக்கையறை காட்சிகள், உடலுறவு காட்சிகள், உடலுறவு குறித்த டபுள் மீனிங் வசனம் என ஆபாச நடிகை ரேஞ்சுக்கு நடித்து முகம் சுளிக்க வைத்துள்ளார் தமன்னா.  இதன் மூலம் தமன்னா தற்போது சர்ச்சை நடிகையாக  பேசப்பட்டு வருகிறார். இது ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பெரும் அவமானத்தை கொடுத்துள்ளதாக அப்படக்குழுவினர் வருந்தியுள்ளனர்.