Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மம்மூட்டியுடன் நடிக்கும் பிருத்வி பாண்டியராஜன்

வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:23 IST)

Widgets Magazine

பிருத்வி பாண்டியராஜன், மம்மூட்டியுடன் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

prethivi raj

 

 
தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிவரும் படம் ‘ஸ்ட்ரீட் லைட்ஸ்’. மம்மூட்டி நடிக்கும் இந்தப் படத்தில், முக்கிய கேரக்டரில் பிருத்வி பாண்டியராஜன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘உத்தம வில்லன்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்டத், இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷனில் மட்டுமே பிருத்வி நடிக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் அப்பா பாண்டியராஜனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். “மம்மூட்டி சார் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார். எனக்கு ஜோடியாக மலையாள நடிகை லிஜோமோல் நடித்துள்ளார். இருவருக்குமான காதல் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது” என்கிறார் பிருத்வி பாண்டியராஜன். மம்மூட்டியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய்யுடன் திடீரென மோத தயாராகும் சரத்குமார்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தடைகள் பல கடந்து வரும் தீபாவளி தினத்தில் ...

news

போராட்டத்தை வாபஸ் பெறுகிறார் விஷால்: மெர்சலின் கடைசி தடையும் நீங்கியது

கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழக அரசிடம் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தியும் ...

news

சினிமா டிக்கெட் - கேளிக்கை வரி 2 சதவீதம் குறைப்பு?

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்காக வரி 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக ...

news

தடைகளை உடைத்தெறிந்த விஜய்யின் மெர்சல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள படம் ‘மெர்சல்’. இதில் விஜய் ...

Widgets Magazine Widgets Magazine