Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

3 பாகங்களாக தயாராகும் அஜித் 57...?

வியாழன், 2 பிப்ரவரி 2017 (14:43 IST)

Widgets Magazine

முன்னணி நடிகர்களின் படத்தைப் பற்றி அவர்களாகவே தகவல் சொல்லாவிடில் ஆளாளுக்கு ஒரு கதையை கட்டிவிடுவார்கள்.  அஜித் நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்றுதான் வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு விவேகம் என்று பெயர் வைத்துள்ளனர்.

 
இந்தப் படம் முழுக்க வெளிநாடுகளில் தயாராகிறது. சில காட்சிகளை மட்டும் சென்னை பின்னி மில்லில் எடுத்து வருகின்றனர்.  இந்தப் படத்தில் அஜித் ஜேம்ஸ் பாண்ட் போன்று உளவாளியாக நடிப்பதாகவும், மூன்று பாகங்களாக இப்படம் உருவாவதாகவும்  செய்திகள் உலா வருகின்றன.
 
அதிகாரப்பூர்வமற்ற இந்த செய்திகளை படக்குழு இன்னும் மறுக்கவில்லை என்பது முக்கியமானது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

முன்னாள் காதலியுடன் மீண்டும் இணையும் சல்மான் கான்

சல்மான் கான் சிறையில் இருந்த போது அவரை தேடி வந்து பார்த்தவர் நடிகை, கத்ரினா கைப். ...

news

கைத்தறி விற்பனை தூதரானார் சமந்தா

தெலுங்கானா மாநிலத்தின் அரசு கைத்தறி விற்பனை தூதராக நடிகை சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். ...

news

என்னவானது சங்கமித்ரா...?

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 வது படம், சுந்தர் சி. இயக்கும் முதல் சரித்திரப் படம், ...

news

விஜய், அட்லி படம்... முதல் தகவல் அறிக்கை

சில வருடங்களுக்கு முந்தைய விஜய் படங்கள் குறித்து யோசித்துப் பார்ப்போம். காவலன், வேலாயுதம் ...

Widgets Magazine Widgets Magazine