Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவ விட்டா யாரு சீனி திரைப்படத்தின் போஸ்டர்


Abimukatheesh| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (19:37 IST)
ஓவியா நடித்துள்ள சீனி படத்தின் பெயர் தற்போது ஓவியாவ விட்டா யாரு சீனி என்று மாற்றப்பட்டுள்ளது.

 

 
களவானி மூலம் சினிமாவில் அறிமுகமான ஓவியா பிக் பாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் நடித்துள்ள சீனி படத்தின் பெயர் தற்போது ஓவியாவ விட்ட யாரு சீனி என்று மாற்றப்பபட்டுள்ளது. தற்போது ஓவியாவுக்கு என தமிழகத்தில் ஒரு கிரேஸ் உருவாகியுள்ளது. இதை சீனி படத்தின் படக்குழுவினர் பயன்படுத்தி கொண்டு தற்போது படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர்.
 
மேலும் அந்த படத்தின் பேஸ்டர் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :