Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சை: தெலங்கானாவில் பிக் பாஸ்-க்கு எதிராக போர்கொடி!!

சனி, 15 ஜூலை 2017 (19:08 IST)

Widgets Magazine

தெலுங்லில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, முதல் ப்ரோமோவிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி.


 
 
தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. 
 
அந்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் உள்ளே என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஓட்டையின் வழி எட்டிப்பார்ப்போம் என்று சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இதற்கு தெலங்கானா திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜூனியர் என்டிஆர் இந்த ஷோவில் இருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சி மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

வயதில் சிறியவரை ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை...

தன்னை விட 2 வயது குறைவான நபரை நடிகை ரம்யா பர்னா திருமணம் செய்துள்ளார்.

news

‘மெர்சல்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷனைத் தொடங்கிய அட்லீ

ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், ‘மெர்சல்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் ...

news

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா பிரதமர் மோடிக்கு கடிதம்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து மருத்துவரான இவர் சென்னையில் உள்ள பிரபல ...

news

போதை மருந்து கும்பலுடன் தொடர்பு? - நடிகர், நடிகைகளுக்கு போலீசார் நோட்டீஸ்

போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படும், தெலுங்கு சினிமா பிரபலங்களுக்கு ...

Widgets Magazine Widgets Magazine