வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (11:28 IST)

சிம்பிள் ட்ரெஸ்ல செம்ம சீன்னா இருக்கீங்க - நிவேதா தாமஸ் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். 
 
அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக "தர்பார்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10 தேதி ரிலீசாகவுள்ளது.  இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார். 
 
இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸ் ரசிகர்ளுடன் இணைப்பில் இருந்தவரை சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். அந்தவகையில் தற்போது சிம்பிளாக ஜீன் டீ ஷர்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படமொன்று இணையத்தை கலக்கி வருகிறது. இந்த புகைப்படத்தை நிவேதாவின் ரசிகர்கள் ரசித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A good day :)

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on