ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (14:31 IST)

நிச்சியதார்த்தத்தை முடித்த சீரியல் நடிகை!

பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான நக்‌ஷத்ராவிற்கு  நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

 
சில தினங்களுக்கு முன்னர், தனது காதலர் ராகவை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியிருந்த நக்‌ஷத்ரா தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார். ’உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சீரியல், படங்களில் சிறு கதாபாத்திரங்கள், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பிரலமானவர் நக்‌ஷத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.