Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மிருதன் 2 - லேட்டஸ்ட் அப்டேட்

Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (21:10 IST)

Widgets Magazine

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். மிருதன் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படமாக இருந்தது.  


 
 
தற்போது இவர்களின் கூட்டணி 'டிக் டிக் டிக்' படத்திலும் இணைந்துள்ளது. மிருதன் படத்தை முடிக்கும்போது, அதன் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியைக் குறிப்பிட்டு இருப்பார்கள். 
 
இந்நிலையில், மிருதன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார் இயக்குனர். 'மிருதன் 2' வருவது உறுதி. ஆனால், 'சங்கமித்ரா' படத்துக்காக ஜெயம் ரவி ஒரு வருடம் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். சங்கமித்ரா புராஜெக்ட் முடித்த பின்பு, ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

விஜய்யின் அமைதிக்கான காரணம் என்ன?

நடிகர் விஜய் மற்ற நடிகர்களை போல் அல்லாமல் எப்பொழுதும் அமைதியான ஒருவராகவே காணப்படுவார். ...

news

சமந்தா- நாக சைதன்யா காதலுக்கு வில்லனாக மாற நினைத்த ராணா!!

நடிகை சமந்தாவிற்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் அக்டோபர் மாதம் கோவாவில் திருமணம் ...

news

பாவனா வழக்கு ; ஆஜராகும் காவ்யா மாதவன் - விரைவில் கைது?

நடிகை பாவனா வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை காவ்யா மாதவன் விரைவில் போலீசார் முன்னிலையில் ...

news

காஜல் காட்டில் அடைமழை

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகிறார் காஜல் ...

Widgets Magazine Widgets Magazine