Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தளபதி விஜய்யின் 'மெர்சல்' சென்சார் தகவல்கள்

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (22:23 IST)

Widgets Magazine

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டைட்டில் வழக்கு இன்று வெற்றிகரமாக முடிந்து, படக்குழுவினர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. நல்ல தீர்ப்பு வந்த ஒருசில மணி நேரத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டது. 
 
'மெர்சல்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். தொடர்ந்து விஜய் படங்கள் 'யூ' சான்றிதழே பெற்று வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'யூஏ' சான்றிதழை விஜய் படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
'மெர்சல்' திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்துவிட்டதை அடுத்து இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவு தீபாவளி தினத்திற்குள் வாபஸ் பெற வேண்டும் என்ற ஒரே ஒரு தடை மட்டுமே இப்போதைக்கு உள்ளதாகவும் அதுவும் வெற்றிகரமாக பேசி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஷாலுக்கு கிடைத்தது அஞ்சலிக்கு கிடைக்கவில்லை!

விஷால், மோகன்லால் நடித்த 'வில்லன்' திரைப்படமும், ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படமும் ...

news

எம்.ஜி.ஆர் வந்தா சரி, ரஜினி வந்தா தப்பா? – பாபி சிம்ஹா கேள்வி

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தா சரி, ரஜினி வந்தா தப்பா? என நடிகர் பாபி சிம்ஹா கேள்வி ...

news

மலையாளத்தில் த்ரிஷாவின் விளம்பரப் படம்

விழிப்புணர்வுக்காக மலையாளத்தில் விளம்பரப் படம் ஒன்றில் த்ரிஷா நடித்துள்ளார்

news

இமயமலைக்குச் செல்லும் ரஜினி…மறுபடியும் முதல்ல இருந்தா?

விரைவில் இமயமலைக்குச் சென்று பாபாவை தரிசிக்க உள்ளார் ரஜினி என நெருக்கமான வட்டாரங்கள் ...

Widgets Magazine Widgets Magazine