1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2018 (19:28 IST)

மேக்ஸிம் இதழில் கவர்ச்சி படம்; அசத்தும் ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் மேக்ஸிம் இந்தியா என்ற ஆண்கள் பத்திரிகை ஒன்றுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

 
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார். தமிழில் அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார்.
 
தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார். இவர் மேக்ஸிம் என்ற பத்திரிகை ஒன்றுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் மேக்ஸிம் பத்திரிக்கையின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
 
இதை மேக்ஸிம் தனது டுவிட்டர் பக்கட்தில் வெளியிட்டு ரகுல் பிரீத் சிங் இந்த மாதம் மனதை ஆள உள்ளார் என்று பதிவிட்டுள்ளது. மேக்ஸிம் ஆண்களுக்கான பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.