திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (18:52 IST)

கே.ஜி.எஃப் பட இயக்குநரின் பிறந்தநாள்…ஹேஸ்டேக் டிரெண்டிங்

கேஜிஎஃப் பட இயக்குநரின் பிறந்தநாளை முன்னிட்டு என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ராம் என்ற கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் பிரசாந்த் நீல்ஸ்.

இவர் கடந்த 2018 ஆம் அண்டு கே.ஜி.எஃப் சேப்டர்1 என்ற படத்தை நடிகர் யாஷ்-ஐ வைத்து இயக்கினார்.

இப்படம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. அதுமட்டுமின்றி பிரஷாந்த் நீல்ஸ் மற்றும் நடிகர் யாஷிற்க் மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தியது.

மேலும் கேஜிஎஃப் சேப்டம் 2 படம் ஜூலை 16 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரொனா இரண்டாம் அலைப்பரவலால் தள்ளிபோகும் என தெரிகிறது.

இந்நிலையில், இன்று பிரஷாந்த் நீல்ஸ்-ன் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள்  #KGFChapter2 என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.