Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்துடன் நடித்தே தீருவேன்: கீர்த்தி சுரேஷ்!!

Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (17:04 IST)

Widgets Magazine

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் நடிகர் அஜித்துடன் இணைந்து படத்தில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.


 
 
இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
 
திரையுலகில் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற நடிகையாக கீர்த்தி சுரேஷ் உள்ளார். தற்போது சூர்யாவுடன் தானாக சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து விஷாலுடன் சண்டக்கோழி– 2 படத்தில் நடிக்க உள்ளார்.
 
இந்நிலையில் விரைவில் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை கீர்த்தி சுரேஷ் வெளிபடுத்தியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சுறாவுடன் நிச்சல் போட்ட ஸ்ரேயா

கடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நடிகை ஸ்ரேயா ...

news

கால்ஷீட் மட்டும்தான் பிரச்னையா?

ஒல்லி நடிகரின் படத்தில் இருந்து மில்க் நடிகை விலகுவதற்கு, கால்ஷீட் மட்டும் காரணமல்ல என்று ...

news

சன்னி லியோன் காண்டம் விளம்பரம்: ஆபாச செய்கையால் சர்ச்சை!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் நடித்த காண்டம் விளம்பரத்தால் தற்போது ...

news

காதலரின் வீட்டிற்கு செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க வாரிசு நடிகை பின்பற்றும் புது வழி!

காதலரின் வீட்டிற்கு இரவில் செல்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க, முக்கியமாக ...

Widgets Magazine Widgets Magazine