Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக் படத்தின் டீசரை பார்த்து அதிர்ந்த பிரபலம்!

வியாழன், 13 ஜூலை 2017 (16:02 IST)

Widgets Magazine

ஜெயம் ரவி தற்போது டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகின்றார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இப்படம் விண்வெளி சம்மந்தப்பட்ட கதையாம்.

 
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தராஜனே இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரை சமீபத்தில் டி.இமான் பார்த்துள்ளார். இந்த டீசர் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இதன் விஷ்வல் பார்த்து அசந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 
விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்டுகளும் போடப்பட்டுள்ளது. இப்படத்தினை நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்  பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

திலீப்பின் சொத்துக்கள் முடக்கம்? - அமலாக்கத்துறையினர் அடுத்த நடவடிக்கை

கேரள நடிகை பாவனாவை காரில் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் சொத்துக்களை ...

news

சேரி புகழ் காயத்ரி 10 நாட்கள் சேரியில் தங்க வேண்டும்: இந்த ஐடியா நல்லா இருக்கே!

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என ஜாதிய வெறியில் பிக் பாஸ் ...

news

பண்டிகை படத்தின் 2 நிமிட வீடியோ

கிருஷ்ணா நடித்திருக்கும் பண்டிகை படத்தின் 2 நிமிட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது

news

4 நாடுகளில் வலைபின்னும் ‘ஸ்பைடர்’

மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், 4 நாடுகளில் நடைபெற்று வருகின்றன.

Widgets Magazine Widgets Magazine