கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் புகைப்படம்

a
Last Modified திங்கள், 14 மே 2018 (19:00 IST)
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் இணையதளத்தில் வைராகி வருகிறது.

 
 
பிரான்ஸ் நாட்டில் சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
a
 
அவ்விழாவில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகை ஐஸ்வர்யா ராய் பட்டாம் பூச்சி போன்ற உடை அணிந்து வந்தார். அப்போது அங்கிருந்த அனைவரும் அவரை புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
ஐஸ்வர்யா ராயை போலவே நடிகைகள் பலர் வித்தியாசமாக உடைகள் அணிந்து பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :