ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 5 டிசம்பர் 2020 (16:04 IST)

பாலிவுட் நடிகரின் மாமியாரை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநர் கிரிஸ்டோபர் நோலனின் டெனட் சமீபத்தில் ரிலீஸானது. இப்படத்தில் ஹாலிட் நடிகர்கள் நிறையப் பேர் இருந்தாலும் பாலிவுட் நடிகரின் மாமியாரும் நடிகையுமான டிம்பிள் கபாடியா இப்படத்தில் பிரியா என்ற கேரக்ட்டரில் நடித்துள்ளார்.

கிரிஸ்டோபர் நோலன் இதுவரை மெமண்டோ, பேட்மென் பிகின்ஸ், தி டார்க் நைட், தி டார்க் நைட் ரைசஸ், இன்ஸெப்சன், இண்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட படங்களில் படைப்புகள் ஆகும்.

உலகம் முழுக்க தனகென்ன ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நோலனின்  டெனட் படம் இந்தியா உள்ளிட்ட  உலகம்முழுவதும் வெளியானது.

இப்படத்தில் பாலிவுட் நடிகரின் மாமியாரும் நடிகையுமான டிம்பிள் கபாடியா இப்படத்தில் பிரியா என்ற கேரக்ட்டரில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் டிம்பிள் நடிப்பைக் குறித்துப் பாராட்டியுள்ளார் நோலன். இதுகுறித்து, அக்‌ஷய்குமார் தனது அதைப்பதிவிட்டுள்ளார்.

நொலன் குறிப்பிட்டுள்ளதாவது : உலகம் முழுவதும் பிரியாவை உயிர்ப்பித்துள்ளதைல் பெருமையாக உள்ளது. உங்களின் திறமை மற்றும் கடினமான உழைப்பில் இப்படத்திற்கு வழங்கியதற்கு நன்றி எனு கூறியுள்ளார்.
இது தற்போது வைரலாகிவருகிறது.