வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (19:01 IST)

இதுக்கு அமலா பால் எவ்வளவோ பெட்டர்... ரசிகர்கள் அப்செட்

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கலில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், சமீப காலமாக கவர்ச்சிக்கு குறைவில்லாமல் படுகவர்ச்சியாக சுற்றித்திரிவதோடு கவர்ச்சி புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். 
 
அந்த வகையில் சமீபத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த அர்சிகர்கள் பலட் இதற்கு அமலா பால் எவ்வளவோ பெட்டர் என கமெண்ட் செய்துள்ளனர்.  
அமலா பாலும் அடிக்கடி ஹாட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் காட்டுக்குள் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை அவரும் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.