1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (16:52 IST)

கார் ப்ரேக் டவுன்: ஆரவை அலறவிட்ட ஹரிஷ்...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில், குறிப்பிடும் வகையில் உள்ளனர் ஆரவ், ஹரிஷ் கல்யாண், பிந்துமாதவி, ரைசா. 
 
ஹரிஷ் மற்றும் ஆரவ் நல்ல நண்பர்களாகவே உள்ளனர். ஆரவ், பிந்து மாதவி, வையாபுரி, ஹரிஷ் ஆகியோர் சந்தித்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டனர். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல நேர்காணல்கள், பார்ட்டிகள், ட்ரீட்கள் என கொண்டாட்டம் இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ்க்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 
 
ஆரவ்க்கு போன் கால் செய்து பிராங்க் செய்ய வேண்டும் என்பதுதான் அது. ஹரிஷ் போன் செய்து கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது என பேச தொடங்க ஆரவ் இதை நம்பிவிட்டார். உடனே வருகிறேன் என கிளம்பிவிட்டார்.
 
பின்னர் உண்மையை சொன்னவுடன் ரைசா ஸ்டைலில் அட போங்கடா.. என குறி அழைப்பை துண்டித்துள்ளார்.