புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 12 அக்டோபர் 2018 (17:49 IST)

கிளாமரில் அடுத்த லெவலுக்கு சென்ற வேலையில்லா நடிகை

கோலிவுட்டில் முன்னணி நாடிகையாக இருந்து பின்னர் திருமணம் விவாகரத்து என பாதை மாறி தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள வேலையில்லா நடிகை கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். 
 
தற்போது அவர், உடை சம்மந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை, படத்தில் ஒரு கும்பல் காட்டு பங்களா ஒன்றில் நிர்வாணமாக அடைத்து விடுவதாகவும், அந்த அறைக்குள் கிடைக்கும் பழைய துணிகளை சேகரித்து, நடிகை தனது உடலை மறைத்துக் கொள்வது போலவும் படமாக்குகிறார்களாம்.
 
அந்த காட்டு பங்களாவில் இருந்து அரைகுறை உடைகளுடன் நடிகை எப்படி தப்புகிறார் என்பதே படத்தின் முக்கிய காட்சியாக உருவாகுகிறதாம். 
 
குறைவான ஆடைகளை உடுத்தி நடிகைகள் கவர்ச்சியாக நடித்து வரும் நிலையில், நடிகை கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதாக கோலிவுட் கிசுகிசுக்கின்றது.