Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஒளிப்பதிவாளரை மாற்றிய கெளதம் மேனன்

Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (20:04 IST)

Widgets Magazine

கௌதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஒளிப்பதிவாளரை மாற்றியுள்ளார். 


 


 
தனுஷ், மேகா ஆகாஷ், ராணா டகுபதி நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வந்தார் கெளதம் மேனன். இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த ஜோமன் டி.ஜான் என்பவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். என்ன காரணத்தினாலோ அந்தப் படத்தை முடிக்காமலேயே விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இந்தப் படத்திலும் ஜோமனே ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்தார்.
 
ஆனால், திடீரென இந்தப் படத்தில் இருந்து ஜோமன் விலகியிருக்கிறார். அஜய் தேவ்கன், பரினிதி சோப்ரா, தபு நடிக்கும் படத்தில் ஏற்கெனவே கமிட்டாகி இருந்ததாகவும், அந்தப் படத்துக்காக இதிலிருந்து விலகியதாகவும் ஜோமன் தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மகன் சந்தானகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். 23 வயதான சந்தானகிருஷ்ணன், பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

சுஜி லீக்ஸ்: நடிகைகளில் பட ரிலிஸ் ஒத்திவைப்பு!!

ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் ...

news

மாம் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஸ்ரீதேவி

1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ...

news

அரசியல் வாரிசு நடிகர் மீது காண்டான நடிகை

தமிழ்நாட்டில் பிறந்து, வெளிநாட்டில் வளர்ந்தவர் இந்த நடிகை. மாடலிங் மூலம் சினிமாவுக்குள் ...

news

நழுவிய நம்பர் நடிகை

வயசானாலும், இன்றைக்கும் நம்பர் நடிகையின் ராஜ்ஜியம் தான் கோலிவுட்டில். ஒன்றிரண்டு ...

Widgets Magazine Widgets Magazine