Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போகனுக்கு யு சான்றிதழ்

Sasikala| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (15:01 IST)
பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கியுள்ள போகன் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 
ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை லக்ஷ்மண் இயக்க, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா  ஆகியோர் நடித்துள்ளனர். பிரபுதேவா தயாரித்துள்ளார்.
 
அடிதடி காட்சிகள் நிறைந்த படம் என்பதால் படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்குமா என்ற ஐயம் இருந்தது. இந்நிலையில்  படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
 
இதனால் 30 சதவீத வரிச்சலுகையுடன் போகன் வெளியாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :