செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (17:44 IST)

தமன்னாவின் பிறந்தநாளையொட்டி ஃபர்ட்ஸ்லுக் போஸ்டர் வெளியீடு !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, பாலிவுட்  உள்ளிட்ட பல படங்களில்  பிசியாக நடித்து வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும்’ சீடிமார்’ படத்திலன் பர்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, பாலிவுட்  உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவரது நடிப்பில், சம்பத் நந்தி என்பவரின் இயக்கத்தில் இருவாகிவரும் படம்  சீடிமார். இப்படத்தில் தமன்னா கபடி அணிப் பயிற்சியாளராக நடித்து வருகிறார்.

தமன்னாவின் பிறந்தநாளையொட்டி, நடிகர் கோபிசந்த் உள்ளிட்ட  தனது படக்குழுவினருடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் நடிகர் கோபிசந்துக்கு கேக் ஊட்டிவிட்டார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடித்துவரும் சீடிமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.