திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (21:29 IST)

இளம் பெண்ணுக்கு புத்தகம், மாணவருக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் பிரபல நடிகர் !

நடிகர் சோனு சூட் ஏராளமான மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.  அவர் பல படங்களில் வில்லனாக நடித்தாலும் உண்மையாலும் ஹீரோவைப் போல மக்களுக்கும் , மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கும் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், மனோஜ் என்பவர் தான்  ஓட்டப் பயிற்சி பெற உதவி கோரி சோனு சூட்டிடம் கேட்டிருந்தார்.

இதற்கு நான் உதவுவவதாக உறுதியளித்துள்ளார் சோனுசூட். அதேபோல் ஒரு மாணவர் தனது சகோதரி அரசுப் பணித்தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.  இதற்கு உதவ முடியுமா எனக் கேட்டுள்ளார்.  அதற்குப் பதிலளித்த சோனு சூட் நாளை உங்களுக்குப் புத்தகக்கள் வந்தடையும் எனப் பதிலளித்துள்ளார்.