1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2022 (19:59 IST)

பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார் ... ரசிகர்கள் அதிர்ச்சி

dharsan
இலங்கை சினிமாத்துறையில் பிரபல நடிகர் தர்ஷன் இன்று  காலமானார்.

தமிழ் சினிமாவில் சுனாமி, பிரபாகரன் உள்ளிட்ட படகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் தர்ஷன் தர்மராஜ்(41). இவர்  இலங்கைத் தமிழர் ஆவார்.

சமீபத்தில் உடல்  நலக்குறைவால் பாதிக்கபப்ட்டிருந்த தர்ஷன்   சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   இனி அவன் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருதை தர்ஷன் காமராஜ் பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj