ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 ஜூன் 2018 (12:44 IST)

பாய் பிரண்டு தலையில் உட்கார்ந்து லூட்டியடித்த எமிஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் தனது பாய் பிரண்டின் தலையின் உட்கார்ந்து இருக்கும் போட்டோவை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறார்.
மதராசபட்டிணம், ஐ, தெறி, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தில் வசிக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் பிகினி உடையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் அதில் அந்த ஆணின் முகம் தெரியவில்லை.
இந்நிலையில் எமி ஜாக்சன் தன்னுடைய பாய் பிரண்டின் தலைக்கு மேல் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.