Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“ஒரே நேரத்தில் 8 படத்தில் நடித்த அனுபவம்” – துல்கர் சல்மான்

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:51 IST)

Widgets Magazine

ஒரே நேரத்தில் எட்டு படங்களில் நடித்த அனுபவம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான். 
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘சோலோ’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நான்கு வேடங்களில் நடித்துள்ளார் துல்கர். அவருக்கு ஜோடியாக சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் மற்றும் நேகா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மொத்தம் 11 பேர் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளனர்.

“நான்குமே வெவ்வேறு மாதிரியான வேடங்கள். எல்லாவற்றுக்கும் தனித்தனி ஸ்டைலைப் பின்பற்ற வேண்டும். சின்ன விஷயம் கூட ஒரே மாதிரி வந்துவிடக்கூடாது. நடக்கும் ஸ்டைல் உள்பட மாற்றி நடித்தேன். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுத்ததால், எட்டு படங்களில் நடித்த அனுபவம் கிடைத்தது”  என்கிறார் துல்கர் சல்மான்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இன்னும் இரண்டு நாட்களில் சிம்புவின் அடுத்த பரிமாணம்!!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருபவர் நடிகர் ...

news

நவம்பர் முதல் வாரத்தில் ரிலீஸாகிறது ‘திருட்டுப்பயலே 2’

சுசி கணேசன் இயக்கியுள்ள ‘திருட்டுப்பயலே 2’, நவம்பர் முதல் வாரத்தில் ரிலீஸாகிறது.

news

ஓவியா விஷயத்தில் நான் இதை செய்திருக்கலாம்; ஆரவ் ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சனிக் கிழமையோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் ...

news

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த சினேகன் தோல்வி குறித்து வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. அதில் முதல் பரிசை ஆரவ் தட்டி ...

Widgets Magazine Widgets Magazine