ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (23:09 IST)

ஓட்டுநர் உரிமம் இனி ஆன்லைனில் பெறலாம்!

ஓட்டுநர் உரிமத்தை இனிமேல் ஆன்லைனிலேயே பெரும் வசதி செயல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பொதுமக்கள் ஓட்டுநர் உரிம சேவைகளை இனிமேல் ஆன்லைனிலேயே பெரும்வசதி செயல்படுத்தப்படும் எனவும், பொதுமக்கள் தம் ஆதாரைப் பயன்படுத்தி ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு வராலம் இணையதளம் வாயிலாக பெறலாம் எனத்  தெரிவித்துள்ளார்.  இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.