Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பண பலத்தால் திலீப் தப்பிக்க வாய்ப்புள்ளது; பிரபல இயக்குநர் பகீர் பேட்டி

Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (16:02 IST)

Widgets Magazine

நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் தண்டிக்கப்படுவது அவரது பணபலத்தையும், வாதாடும் வழக்கறிஞரையும் பொருத்தே அமையும் என பிரபல இயக்குநர் ஜாய் மேத்யூ தெரிவித்துள்ளார்.


 

 
நடிகை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் திலீப்புக்கு பணபலமும் அரசியல் வட்டாரத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆளும் கட்சி ஆதரவு அதிக அளவில் உள்ளது. மீடியாக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே திலீப் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து இயக்குநர் ஜாய் மேத்யூ கூறியதாவது:- 
 
நடிகர் திலீப் மீதான கடத்தல் வழக்கின் இறுதி முடிவு அவரது பணபலத்தையும், வாதாடும் வழக்கறிஞர்களையும் பொருத்தே அமையும். நடிகை கடத்தல் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார் என்ற நம்பிக்கை முதல்வர் மீது இருந்தது. ஆனால் எப்போது அவர் நடிகை கடத்தலில் எந்த சதியும் இல்லை என்று கூறினாரோ அப்போதே அவர் மீதான எனது நம்பிக்கை குறைந்துவிட்டது.

 
நடிகை கடத்தல் குறித்த விவகாரத்தை ஊடகங்கள்தான் உயிருடன் வைத்திருந்தன என நான் கருதுகிறேன். நம் நாட்டின் 4வது தூணான செய்தி மற்றும் ஊடகங்களின் சக்தியை இப்போதுதான் நாம் காண்கிறோம் என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கலாபவன் மணி மரணத்திலும் திலீப்பிற்கு தொடர்பு?

பிரபல நடிகை வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பிற்கு, கலாபவன் மணி மரணத்திலும் ...

news

டூப் போட்டும் ரிஸ்க் எடுத்த அதர்வா

சைக்கிள் சண்டைக் காட்சிக்காக, அதர்வா ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்கிறார்கள்.

news

கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் - தேசிய மகளிர் ஆணையம் அதிரடி

பாலியல் தொல்லை தொடர்பாக நடிகையின் பெயரை குறிப்பிட்டு கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததாக ...

news

பிக்பாஸ் சர்ச்சை ; கமல்ஹாசன் வீட்டின் முன்பு போராட்டம் : போலீசார் குவிப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என நடிகர் ...

Widgets Magazine Widgets Magazine