செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 நவம்பர் 2018 (15:58 IST)

துருவ் நடிக்கும் 'வர்மா’ பட டீசர் எப்போது வரும்...?

விஜய் தேவரகொண்டா  கதாநாயகனாக நடித்த அர்ஜூன் ரெட்டி படம் தெலுங்கில் ஹிட் அடித்தது.
இந்தப் படத்தில் ரீமேக் உரிமையை பெற்ற இயக்குநர் பாலா இப்படத்தை வர்மா என்ற பெயரில் தமிழில் இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
 
அவருக்கு ஜோடியாக மேகா என்ற தெலுங்கு மாடல் அறிமுகமாகிறார்.
 
இந்தப் படத்துக்கு குக்கூ, ஜோக்கர் படங்களி இயக்கிய ராஜூ முருகன் கதை வசனம் எழுதியுள்ளார்.இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் டீசர் வரும் டிசம்பர் மாதத்தில் வெளீயிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.