Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தனுஷ்?

Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2017 (21:25 IST)

Widgets Magazine

தனுஷ் நடித்துவரும் ஒரு படத்தில், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கிறாராம்.


 
 
மெச்சூர்டான லுக்காகட்டும், மீசையை வழித்துவிட்டு ஸ்கூல் பையன் கேரக்டர் ஆகட்டும்… தனுஷுக்கு அப்படியே பொருந்தும். குறிப்பாக, அவர் தாடி வைத்து நடிக்கும் லுக் பெரும்பாலானோரால் விரும்பப்படுகிறது. லேட்டஸ்ட்டாக வெளியான ‘மாரி’, ‘கொடி’ படங்களில் தாடி வைத்து நடித்திருந்தார்.
 
அதேபோல, வெற்றிமாறன் இயக்கிவரும் ‘வடசென்னை’ படத்திலும் தாடி வைத்து நடிக்கிறாராம் தனுஷ். அதுமட்டுமல்ல, தாடியில் வெள்ளை முடி இருப்பது போன்ற சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார் என்கிறார்கள். 
 
இதேபோல அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்தபோது, அவரை எல்லோரும் பாராட்டி, ரசித்தனர். அதேபோல், ‘கபாலி’, ‘காலா’ என ரஜினியும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

news

பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய உண்மையை உளறிய சுஜா வருணி

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தது. ஆனாலும் பெரும் ஹிட் அடித்து, ...

news

வில்லங்கமான படத்தில் நடிக்கும் நித்யா மேனன்??

நடிகை நித்யா மேனன் வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைப்பவர். இதனாலேயே ...

news

பிக்பாஸ் வீட்டிற்காக இத்தனை கோடி செலவழிக்கப்பட்டதா?

பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுப்பாளராக களமிறங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ...

Widgets Magazine Widgets Magazine