Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனுஷின் கட்டுப்பாட்டில் ரஜினி?

Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (12:13 IST)

Widgets Magazine

தன் மருமகன் தனுஷின் கட்டுப்பாட்டுக்குள் ரஜினி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


 

 

 
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு பணம் இருந்தாலும்… வயதானபிறகு யாருடைய தயவாவது தேவைப்படும். ரஜினி மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? இரண்டு மகள்களைப் பெற்ற ரஜினி, மூத்த மருமகன் தனுஷ் சொல்படிதான் நடந்து கொள்கிறார் என்கிறார்கள். விவாகரத்துபெற்ற இளைய மகள் செளந்தர்யாவும் தனுஷ் பக்கம்தான் என்பதால், போயஸ் கார்டன் வீட்டில் தனுஷின் கொடி மட்டும்தான் பறக்கிறதாம்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தைத் தயாரிக்கும் தனுஷ், அடுத்த படத்தையும் அவரே தயாரிக்கிறார். தனுஷுக்கு மிகவும் நெருக்கமான இயக்குநரான வெற்றிமாறன், அந்தப் படத்தை இயக்கப் போகிறார். ஏற்கெனவே ரஜினியிடம் கதையைச் சொல்லிவிட்டார் வெற்றிமாறன். ‘காலா’ ஷூட்டிங் முடிந்தவுடன் அடுத்த படம் தொடங்கும் என்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் ஆசையையும் அணைபோட்டு தடுத்து வைத்திருப்பது தனுஷ் தான் என்கிறார்கள். ‘நல்லா இருக்கும்போதே நாலு காசு சம்பாதிங்க. அரசியல்லயும் சம்பாதிக்கலாம். ஆனால், தேவையில்லாம விமர்சனங்கள் வரும். அதனால், சினிமாவிலேயே முடிந்த மட்டும் சம்பாதிக்கப் பாருங்க’ என ரஜினிக்கு அட்வைஸ் செய்துள்ளாராம் தனுஷ்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஓவியா பற்றி பேசுவதை நிறுத்துங்கள் - நடிகர் சித்தார்த் கோபம்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளியேறியது அவருக்காக அந்த நிகழ்ச்சியை ...

news

அனுஷ்காவை ஓரம்கட்டிய ஷ்ரத்தா கபூர்

பிரபாஸின் அடுத்த படத்தில், அனுஷ்காவுக்குப் பதில் ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளார்.

news

என்னை திருத்த கமலுக்கு உரிமை இல்லை: காயத்ரி ரகுராம் ஆவேசம்!

நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் குரலாக நடிகர் கமல்ஹாசன் ...

news

அஜித்திடம் கால்ஷீட் கேட்ட ‘விவேகம்’ தயாரிப்பாளர்

‘விவேகம்’ படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் அஜித்திடம் ...

Widgets Magazine Widgets Magazine