வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை ! மாஸ்டர் பட நடிகை ஓபன் டாக் !

sinoj| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (23:11 IST)


சமீபத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் , தனுஷ் படத்தில் நடிக்க ஆசை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாஸ்டர் பட ரிலீஸிக்காக விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்துள்ளனர்.

அவரது பிறந்த நாளில் ரசிகர்கள் மாளவிக மோகனனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அதில், மாஸ்டர் படத்தில் தான் பெற்றுக்கொண்ட அனுபவத்தை வைத்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தின் நடிக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :