திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:14 IST)

சினிமா 'அப்டேட் ’...இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன?

கடந்த 2007 ஆம் ஆண்டில் தனுஸ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தினை இயக்கியதன்  மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக  அறிமுகமானவர் வெற்றிமாறன்.அதன் பிறகு அவர் இயக்கிய ஆடுகளம் படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
தற்போது அவர் இயக்கி தனுஸ் நடிப்பில் வெளியாகவுள்ள  வட சென்னை இந்த மாதம் 17ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து தன் அடுத்த படம் பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ’வெக்கை’ எனும் நாவலை மையப்படுத்தி எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.
 
இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் மிதப்பதாக செய்திகள் வெளியாகின்றன.