செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:53 IST)

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நிகழ்த்திய புதிய சாதனை !

தென்னிந்திய நடிகர்கள் தங்களுக்கும் நட்பு முகமாகப் பழகி வந்தாலும் அவர்களது ரசிகள் எதாவது ஒரு போட்டியை உருவாக்கி அதன் மூலம் சமூக வலைதளங்களில் எதாவது சாதனை நிகழ்த்துவார்கள்.

அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின்பிறந்த நாள வரும் ஆக்ஸ்ட் 9 ஆம் தேதி வருகிறது.
 
இதனால் சில தினங்களுக்கு முன் #MaheshBabuBdayCDP எ
ன காமன் டிபியை உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டனர். இது 24 மணிநேரத்தில் அந்த ஹேஸ்டேக் 31.1 மில்லியன் லட்சம் டுவீட்டுகளை பதிவிட்டு சாதித்தனர்.
 
இதற்கு முன்  27.3 மில்லியன் டுவிட்டுகளை பதிவிட்டிருந்த பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் 21.5 மில்லியன் டுவிட்டுகளை பதிவிட்ட ஜூனியர் என் டிஆர் ரசிகர்களின் சாதனையை முறியடுத்தனர் மகேஷ் பாபுவின் ரசிகர்கள்.

இந்த சாதனையை அவரது பிறந்தநாளின் போது முறியடிக்க வேண்டுமென முடிவெடுத்துள்ளனர்  மஹேஷ்பாபுவின் ரசிகர்கள்.