லைக்ஸ் அள்ளிய நடிகையின் பிகினி புகைப்படம்!

Last Updated: வெள்ளி, 8 ஜூன் 2018 (19:12 IST)
நடிகை இலியானா தெலுங்கு மார்கெட்டில் உச்சத்தில் இருந்தார், தமிழில் நடித்தார். பாலிவுட் படத்தில் வாய்ப்புகல் வந்ததால் பாலிவுட் சென்ற அப்படியே படங்களில் இருந்தும் காணாமல் போய்விட்டர். 
 
தற்போது நடிகை இலியானா தன் ஆஸ்திரேலிய காதலருடன் இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது எனவும்  தகவல் வந்தது. ஆனால், இது குறித்து இருவரும் எந்த் அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
 
இந்நிலையில் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது ஃபிகி தீவுகள் பகுதிக்கு சென்று கடலுக் கடியில் நீச்சல் உடையில் இலியானா ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சில மணி நேரங்களில் 3 லட்சம் லைக்ஸ் பெற்று இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :