1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (21:05 IST)

உங்களையெல்லாம் பார்த்த பாவமா இருக்கு - பிக்பாஸ் புரோமோ வீடியோ

பிக்பாஸ் சீசன் 2வின் இன்றையை நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
 

 

நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2வின் முதல் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில்,  4 பேரின் லக்கேஜ்கள் அனுப்பப்பட மாட்டாது என பிக்பாஸ் அறிவிக்க அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அதன் பின் மும்தாஜ் சென்று செண்ட்ராயன் லக்கேஜ் வேண்டாம் எனக்கூறுகிறார். இரவு உடை மட்டும் வேண்டும் என ஐஸ்வர்யா தத்தாவும், செண்ட்ராயனும் கெஞ்ச, அதைக்கண்ட ஓவியா ‘உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு’ என கிண்டலடித்து சிரிக்கிறார்.
 
இன்றைய நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.