செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (17:55 IST)

"நான் ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளேன்" லொஸ்லியாவுக்கு ஷாக் கொடுத்த கவின்?

சற்றுமுன் வெளிவந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் தனது கடந்த கால காதலை பற்றி கவின் லொஸ்லியா சொல்லி மனவருத்தப்படுகிறார். 


 
பிக்பாஸ் வீட்டில் நுழைந்ததிலிருந்தே அபிராமி , சாக்ஷி , லொஸ்லியா என அடுத்தடுத்து காதல் சர்ச்சையில் சிக்கி ட்ரோல் செய்யப்பட்டு வரும் கவினுக்கு  நடந்து முடிந்த கடந்த கால காதலின் லிஸ்டும் பெருசாக நீண்டுகொண்டே செல்கிறது. அதாவது இந்த ப்ரோமோவில் கவின் லோசலியாவிடம் " நன் ஒரு விஷயம் சொல்றே...   நான் 3 வருஷம ஒருத்தரை காதலித்தேன்... ஆனால் இல்லமே வேண்டாம்னு அவங்க போய்ட்டாங்க.. இது அப்புறம் பழையசு எல்லாத்தையும் ரிலேட் பண்ணி எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாங்க அவ்ளோவ் தான்... இதுக்கு அப்பறோம் நீ என்ன யோசிக்குரியோ யோசிச்சுக்கோ என சொல்லி முடிக்கிறார்.
 
இதை கேட்டு லொஸ்லியா ஷாக்காகி ஃபீல் செய்கிறார். தற்போது இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் என்னடா லிஸ்டுல நம்ம சாக்ஷிய காணோம் என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.