வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph

சின்ன பொண்ணேன்னு பாக்குறோம்... இளமை துள்ளும் அழகில் அனிகா - வீடியோ!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா.தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ஓ மை டார்லிங் திரைப்படம் படுக்கையறை காட்சி , லிப்லாக் என பெரும் விமர்சனத்தை சந்தித்தது. 
 
இதனிடையே அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்டராப்லெஸ் வெண்ணிற கௌன் அணிந்து டீனேஜ் லுக்கில் மெச்சியூர் ஆன கிளாமர் காட்டி ரசிகர்களை கவந்திழுத்துள்ளார். இதோ அந்த வீடியோ: