திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (11:11 IST)

காதலரைப் பிரிந்தாரா எமி ஜாக்சன்?

நடிகை எமி ஜாக்சன் தனது காதலரை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் இப்போது இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.