வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 8 மார்ச் 2018 (14:27 IST)

அமலா பாலின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

அமலா பால் நடிக்கும்’அதோ அந்த பறவை போல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று ரிலீஸானது.
 
அமலா பால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் அமலா பால் ஜோடியாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ராட்சசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் அமலா பால். 
 
இந்நிலையில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் அமலா பால் நடிக்கும்’அதோ அந்த பறவை போல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.