Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஜித்தின் மிரட்டும் பர்ஸ்ட் லுக்

வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:14 IST)

Widgets Magazine

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று அதிகாலை 12.01 மணிக்கு வெளியிட்டனர். விவேகம்  என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளது.

 
பொதுவாக படங்களில் சட்டை இல்லாமல் அஜித் நடிப்பதில்லை. இதில் சட்டையை கழற்றி தனது கட்டுமஸ்தான உடம்பை  காட்டியபடி இருக்கிறார். இந்த ஹைவோல்டேஜ் லுக் அப்படியே ரசிகர்களின் உச்சி முதல் பாதம்வரை பாய்கிறது. படம் நிச்சயம்  பம்பர்ஹிட் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.
 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முதல் படம் வீரம். அடுத்து வேதாளம். இந்த வரிசையில் வியில் தொடங்கும் விவேகத்தை  தலைப்பாக்கியிருக்கிறார்கள்.
 
ஊருக்கே தலன்னாலும் சென்டிமெண்டை விடமுடியாதில்லையா.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தாத்தாவான விஷாலின் அப்பா

விஷாலுக்கு இன்னும் திருமணமாகவில்லை அதற்குள் எப்படி அவரது தந்தை தாத்தாவானார் என்று குழம்ப ...

news

ட்ரம்ப் உத்தரவால் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் மாற்றம்

ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதும் கெடுபிடிகள் அதிகமாகிவிட்டது. 3 மாதங்கள் வெளிநாட்டினர் ...

news

பாகுபலி 2 வெளியாகும் முன்பு 500 கோடி வசூல்... தயாரிப்பாளர் அறிவிப்பு

பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகும் முன்பே 500 கோடிகள் வசூலித்திருப்பதாக தயாரிப்பாளர்களில் ...

news

வித்யாபாலனுக்கும் தேதி பிரச்சனை

நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க விரும்பவில்லையெனில் முதலில் கையிலெடுக்கும் ஆயுதம், 'தேதி ...

Widgets Magazine Widgets Magazine