Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘விவேகம்’ வேண்டாம்... ‘வீரம்’தான் வேண்டும்!

ajith
cauveri manickam| Last Modified செவ்வாய், 7 நவம்பர் 2017 (19:02 IST)
அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இரண்டாம் பாகம் வேண்டும் என அவருடைய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
 
> > அஜித்தை வைத்து ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என 3 படங்களை இயக்கியவர் சிவா. இதில் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக, ‘விவேகம்’ மட்டும் தோல்வியைத் தழுவியது.
நான்காவது முறையாகவும் அஜித் - சிவா கூட்டணி இணையப் போகிறது. இந்தப் படம், ‘விவேகம்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ‘விவேகம்’ படத்தின் இரண்டாம் பாகம் வேண்டாம், எங்களுக்கு ‘வீரம்’ படம்தான் பிடித்திருக்கிறது. எனவே, அதன் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என்று கூறிவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :