வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (15:25 IST)

அடியாத்தி! படத்துல அப்பாவியாக நடிச்சுட்டு விருது விழாவிற்கு வந்த லட்சனத்தை பாருங்க.!

கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோக வெற்றியை அடைந்தது. 


 
இந்த படத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணாக நடித்த நடிகை ஊர்மிளா மஹந்தா அனைவரது கவனத்தயும் ஈர்த்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் பூனே மாநிலத்தில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் இல் நடிப்பை கற்றுவந்தார். வழக்கு எண்  18 படத்தில் தன்னோட நேர்த்தியான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யபட வைத்தார். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பல விருதுகளையும் வென்றது. 
 
வழக்கு எண் 18 திரைப்படத்தில் ஒன்றும் தெரியாத அப்பாவிப் பெண்ணாக பவ்யமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்த ஊர்மிளா நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர்மறையாக காணப்படுவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆகிழ்த்தியுள்ளது .


 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் வந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும்  வியப்படைய வைத்துள்ளது. 
 
நடிகை  ஊர்மிளா மஹந்தா நடிகர் அக்ஷய் குமார் நடித்த பேட் மேன் என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.