திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (14:38 IST)

லவ் டூடே படத்தில் நடித்த ராதிகாவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா...!

இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார்.  5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம்வெளியன நாளில் இருந்தே அமோக வசூலை ஈட்டுள்ளது. 
 
இளம் நாயகி இவனா எல்லோரது மனதிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டார் . இப்படம் இதுவரை சுமார் 100 கோடி வசூல் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் லவ் டுடே படத்தில் நடித்த ராதிகாவுக்கு சுமார் ரூ.15 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சமீபத்திய தகவல் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது.